சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் புட்ட பொம்மா நடிகை ஹாட் போஸ் - லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..!


தமிழில் மிஷ்கின் படம் முகமூடி மூலம் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு அவர் அதிகளவில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. ஆதலால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக கபி ஈத் கபி என்ற படத்தில் நடிக்கிறார். இந்தநிலையில் மற்றோரு ஹிந்தி படத்தில் அவரை நடிக்க அணுகியுள்ளனர்.

படத்தில் கவர்ச்சி காட்சிகளும் அதிகளவில் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர். நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர். ஆனால், படத்தில் கவர்ச்சியான காட்சிகள் அதிகம் இருப்பதால் சம்பளத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது பூஜா தரப்பு.

இதெல்லாம் ஒரு பக்கம் பிஸியாக போய்கொண்டிருக்க மறுபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஸியாகிக்கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளிடும் வழக்கம் கொண்ட பூஜா ஹெக்டே தற்போது சட்டைக்கு ஒரு பட்டனை கூட போடாமல் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட லைக்குகளை குவித்து வருகிறது.

View this post on Instagram

🥼

A post shared by Pooja Hegde (@hegdepooja) on


சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் புட்ட பொம்மா நடிகை ஹாட் போஸ் - லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..! சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் புட்ட பொம்மா நடிகை ஹாட் போஸ் - லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.