இது உடம்பா.. இல்ல ரப்பரா.. - ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோமாளி பட நடிகை..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
வாட்ச்மேன், கோமாளி படங்கள் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ள சம்யுக்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரைகளையும், உடற்பயிற்சிகளையும் பகிர்ந்து வருகிறார்.
இடையிடையே மாடல் அலங்கார போட்டோசூட்களை செய்து வந்தாலும் முழுநேரமாக உடற்பயிற்சியிலே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது வித்தியாசமான ஒரு உடற்பயிற்சி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சம்யுக்தா உடலை வில்லாய் வளைத்து நிற்க அவரின் மேல் மற்றொருவர் இடுப்பை பிடித்த படி தலை கீழாக அந்தரத்தில் நிற்கும் அந்த உடற்பயிற்சியை ஆச்சரியப்படும் அளவிற்கு அருமையாக செய்திருக்கிறார்.
சமீப காலமாக டிக் டாக் செயலியில், மதரீதியிலான வீடியோக்கள், பெண்களை அவமதிக்கும் வீடியோக்கள் அதிகமாகி
வருவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.
மேலும், தடை விதிக்கக் கோரும் வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
இந்த
விவகாரம் தொடர்பாக ‘கோமாளி’ மற்றும் ‘பப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்த
சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது” ஒரு தளத்தை
தடை செய்வதன் மூலம் அந்த தளத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற
முடியாது.
அந்தத் தளம் இல்லையென்றாலும் அவர்களது கூச்சப்பட வைக்கும் விஷயங்களை பதிவேற்ற மக்கள் வேறொரு தளத்தைக் கண்டெடுப்பார்கள்.என்று அதிரடியாக கூறினார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் துடுக் துடுக் என துடுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய உடம்பை ரப்பர் போல வளைத்து சுவற்றில் வைத்தபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது உடம்பா.. இல்ல ரப்பரா.. - ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோமாளி பட நடிகை..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 16, 2020
Rating:
