லாக்டவுனால் பலர் சோத்துக்கே கஷ்டப்படும் நேரத்தில் பாலில் குளியலா..? - முன்னணி நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!


இயக்குநர் அனில் ஷர்மா இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'சிங் சாப் தி கிரேட்' படத்தின் மூலம் அறிமுகமானார் ஊர்வசி ரவுத்தேலா.

அந்த படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஹாட் குயினாக பல படங்களில் தனது கவர்ச்சி ஆட்டத்தை காட்டி வருகிறார்.பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே 15 வயதில் மாடலிங் துறை மீது ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டது.

2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மகுடத்தை சூடினார். 2015ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.பாலிவுட்டில் கவர்ச்சிகரமாக நடிக்கும் நடிகை சன்னி லியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட நடிகைகளுக்கு சமீப காலமாக செம டஃப் கொடுத்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.

அவர் நடிப்பில் வெளியான சனம் ரே, ஹேட் ஸ்டோரி 4, கிரேட் கிராண்ட் மஸ்தி என இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் படங்களிலேயே நடித்து வருகிறார்.கடந்த 2016ம் ஆண்டு வெளியான சனம் ரே படத்தில் புல்கித் சாம்ராட்டுக்கு ஜோடியாக யமி கவுதம் நடித்திருந்தார்.

மற்றொரு நாயகியாக கவர்ச்சி புயல் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் குளிக்கும் காட்சியில் முழு நிர்வாணமாக ஆடைகளை களைந்து ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார்.குளியலறைக்கு செல்லும் ஊர்வசி ரவுத்தேலா, ஷவருக்கு முன்னால் நின்றுக் கொண்டு, தனது ஆடை மொத்தமும் கழட்டி, முழு முதுகையும் காட்டியபடி டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்திருப்பார்.

பின்னர், சென்சார் எடிட் உடன் முன்னழகில் பாதியை காட்டியபடியே, நாயகன் முன்னால் நிற்கும் காட்சி பல மில்லியன் ரசிகர்கள் மத்தியில் ஊர்வசி ரவுத்தேலாவை பிரபலமாக்கியது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 2.5 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது பாலில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். லாக் டவுன் காலத்தில் பலரும் சோத்துக்கே கஷ்டப்படும் நேரத்தில் பாலில் குளியல் எல்லாம் மனசாட்சி இல்லாதவர்கள் செய்யும் வேலை என்று விளாசி வருகிறார்கள்.


லாக்டவுனால் பலர் சோத்துக்கே கஷ்டப்படும் நேரத்தில் பாலில் குளியலா..? - முன்னணி நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..! லாக்டவுனால் பலர் சோத்துக்கே கஷ்டப்படும் நேரத்தில் பாலில் குளியலா..? - முன்னணி நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.