அடேங்கப்பா..! - ஐஸ்வர்யா ராஜேஷா இது..???? - சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் கும்மாளாம் - தீயாய் பரவும் வீடியோ..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் குடும்பப்பெண் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வடசென்னை படத்தில் நடித்தார்.
மேலும் இவர் மெல்ல மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி வருகிறார்.பிரபல தனியார் தொலைகாட்சியில் நடன போட்டியில் கலந்து கொண்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதன் பின்பு நல்ல நல்ல படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென்ன ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றார்.
இவர் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என பகீர் தகவலை கூறினார்.காக்கா முட்டை என்ற படத்தில், வட சென்னைப் பெண்ணாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக பத்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளை அள்ளினார். தொடர்ந்து, “தர்மதுரை”, “கனா” உள்ளிட்ட பல படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் தன் கவனத்தை திருப்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி களமாட தயாராகி விட்டார் என்று கூறுகிறார்கள்.
தற்போது தான் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்ப காலத்தில் நீச்சல் உடையிலேயே நடித்துள்ளார். இவர் அறிமுகமான படத்திலேயே நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அடேங்கப்பா..! - ஐஸ்வர்யா ராஜேஷா இது..???? - சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் கும்மாளாம் - தீயாய் பரவும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
June 12, 2020
Rating:
