வெயிலை சமாளிக்க ஜிலு ஜிலு குளியல் - காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - உறைந்து போன ரசிகர்கள்..!


தமிழில் பொம்மலாட்டம் , நான் மகான் அல்ல , மாற்றான் , துப்பாக்கி , பாயும் புலி , ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள , பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருக்கிறார்.

தற்போது துல்கர் சல்மானுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் , கோடை வெயிலை சமாளிப்பது எப்படி என நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


அதில், பாத்டப் முழுதும் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அதற்குள் அமர்ந்தபடி ஜிலு ஜிலு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் குளிர வைத்துள்ளார்.


வெயிலை சமாளிக்க ஜிலு ஜிலு குளியல் - காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - உறைந்து போன ரசிகர்கள்..! வெயிலை சமாளிக்க ஜிலு ஜிலு குளியல் - காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - உறைந்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.