"இந்த லிப்ஸ்டிக் எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!.." - ஸ்லீவ்லெஸ் உடையில் திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படங்கள்..!


தமிழ் திரை உலகில் முதல் முதலாக ஜூலி கணபதி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் திவ்யதர்ஷினி. இந்த மல்லாமல் தமிழ் திரைப்படத்தில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் எம்பில் முடித்துவிட்டு பேராசிரியராக ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு சிறிய வயதில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் உண்டு அதனை தொடர்ந்து அவருடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சன் டிவியில் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரதிபலித்தார்.

இவர் 2014 ஆம் ஆண்டு இவருடைய நெருங்கிய நண்பரா ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு பல கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் வந்து நின்று விட்டார்கள்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் நல தமயந்தி, சரோஜா, கோவா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம், ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சினிமா நடிகைகளைப் போல தான் திவ்யதர்ஷினி அவர்களது கூட சிறிது நாள்கள் ஆனால் ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும்.

ஆனால் நமது திவ்யதர்ஷினிக்கு 35 வயதாகியும் ரசிகர்கள் இன்னும் குறையவே இல்லை. சமீபத்தில் எதோ விபத்து காரணமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டு இப்போது நன்கு குனமாகியுள்ளார்.


இந்நிலையில், கடந்த மூன்று மாதமாக வாக்கர் வைத்து நடந்தால் என்ன..? சிகப்பு லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு கான்ஃபிடன்டா போஸ் கொடுக்கலாம்..! இப்போ நீங்க சொல்லுங்க இந்த லிப்ஸ்டிக் எப்படி இருக்கு..? கொஞ்சம் கனிவா சொல்லுங்க..! என்று தலைப்பு வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பாசிட்டிவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


"இந்த லிப்ஸ்டிக் எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!.." - ஸ்லீவ்லெஸ் உடையில் திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படங்கள்..! "இந்த லிப்ஸ்டிக் எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!.." - ஸ்லீவ்லெஸ் உடையில் திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on June 17, 2020 Rating: 5
Powered by Blogger.