முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி..!


பவானி ரெட்டி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் டிவி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர், இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.

நடிகர் பிரதீப்பை காதல் செய்து, திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே கணவர் தூக்கிலிட்டு தற்கொலையும் செய்து கொண்டார். சாதாரண கணவன் மனைவிக்கு இருக்கும் சண்டைகள் எங்களுள் இருந்ததாகவும், இதற்காக அவர் தற்கொலை முடிவு வரைக்கும் செல்வார் என்பது எனக்கு தெரியாது என்றும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீரியலை தாண்டி சினிமாவிற்கு வருவதற்காக இதுபோன்ற காட்சிகளில் கட்டாயப்படுத்தி நடிப்பதற்கான சூழ்நிலை நடிகைகளுக்கு வருவது வாடிக்கைதான், அது திறமைக்கா அல்லது காசுக்காக என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இந்நிலையில், தன்னுடைய முதுகின் அழகு பளிச்செனே தெரியும் படி நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி..! முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.