"மொதல்ல காலை கீழ இறக்குமா.. ஜட்டி தெரியுது.." - ராகுல் பரீத் சிங்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் புகைப்படம்.!


நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் துப்பாக்கி. துப்பாக்கி திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பதில் ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்தது.

ஆனால் ஒருசில காரணங்களால் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனது. அதை தொடர்ந்து நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஓன்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரகுல் ப்ரீத்சிங்.

இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பரவியது. தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார்.

படங்களில் குறைந்த அளவே கவர்ச்சியுடன் நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங் சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு அவ்வப்போது ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.அந்த வகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் படி தரையில் அமர்ந்துகொண்டு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள் காலை முதலில் கீழ இறக்குங்க ஜட்டி தெரியுது என்று கமெண்டில் விளாசி வருகிறார்கள்.

"மொதல்ல காலை கீழ இறக்குமா.. ஜட்டி தெரியுது.." - ராகுல் பரீத் சிங்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் புகைப்படம்.! "மொதல்ல காலை கீழ இறக்குமா.. ஜட்டி தெரியுது.." - ராகுல் பரீத் சிங்-ஐ விளாசும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.