நைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கொண்டு நன்றி கூறிய நடிகை அஞ்சலி - வைரலாகும் புகைப்படம்..!


ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில் தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார்.

இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது.இவரது சொந்த குடும்பத்து பிரச்சனை மற்றும் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் கசமுசா என சில பிரச்சனைகள் மின்னல் வேகத்தில் இவரது வாழ்க்கைக்குள் நுழைந்து சென்றன.

இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில் சிறிது கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார்.பொசு பொசுவென இருந்த இவர் தற்போது உடல் எடை குறைச்சு ஒல்லிப்பிச்ச்சனாகி விட்டார்.

இது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இநிலையில், இயக்குனர் ஜெயராஜ் இயக்கத்தில் அஞ்சலி ஹீரோயின் சப்ஜெட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வாழ்த்து தெரிவிதவர்களுகு நன்றி கூறும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னநைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கிட்டு இருக்கீங்க..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.


நைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கொண்டு நன்றி கூறிய நடிகை அஞ்சலி - வைரலாகும் புகைப்படம்..! நைட் ட்ரெஸ்-ஐ பகலில் போட்டுக்கொண்டு நன்றி கூறிய நடிகை அஞ்சலி - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.