பெயரை மாற்றிக்கொண்ட நடிகை நீலிமா ராணி..! - என்ன காரணம்..? - இது தான் புதிய பெயர்..!
சமீபகாலமாக சீரியல் நடிகைகள் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர் ஆனால் இதற்கு முன்பாகவே பல சீரியல் நடிகைகள் வெள்ளித் திரைப் படங்களில் நடித்து தற்போது மீண்டும் சீரியல்களில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நீலிமா ராணி.
இவர் ஆரம்பத்தில் தேவர்மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், ராஜாதி ராஜா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து சரியான படவாய்ப்புகள் வெள்ளித்திரையில் கிடைக்காததால் தற்போது அவர் சின்னத்திரை பக்கம் திசை திரும்பி நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் வாணி ராணி ,தாமரை, தலையணை பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார் நீலிமாராணி. சமீபத்தில் அவர் பிரபல தொலைக்காட்சியில் நீலிமா ராணி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இச்சீரியல் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்த சீரியலில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் அவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த நிலையில் அவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது நிறுவனமான இசை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து வருகிறார். இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து செய்துகொண்டார் தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளன நீலிமா ராணி போரடிக்காமல் இருக்க அல்லது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நீலிமா ராணி என்ற தன்னுடைய பெயரை ஜோதிடரின் ஆலோசனைப்படி மாற்றியுள்ளார் நீலிமா. அதன் படி, இவரது பெயரை "நீலிமா இசை" என மாற்றிக்கொண்டிருக்கிறார். இதனை, அவரே உறுதிபடுத்தியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
பெயரை மாற்றிக்கொண்ட நடிகை நீலிமா ராணி..! - என்ன காரணம்..? - இது தான் புதிய பெயர்..!
Reviewed by Tamizhakam
on
June 08, 2020
Rating:
