இயக்குனருடன் இளம் நடிகை அஜால் குஜால் - போன் போட்டு பொழந்து விட்ட தாய்க்குலம்..!
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை அவர். தான் நடித்த படங்களில் ஒரு படம் மட்டுமே பெயர் சொல்லும்படியாக அமைந்தது.
படத்தில் நடித்த இயக்குனருடன் நெருக்கமாக பழகினார் நடிகை. இந்நிலையில் நடிகைக்கும், இயக்குனருக்கும் நெருக்கம் தற்போது காதலாக மாறி இருப்பதாக கிசுகிசுக்கிறது கோலிவுட்.
சம்பந்தப்பட்ட இயக்குனர் ஏற்கனவே திருமணமானவராம்.இதனால், தாய்க்குலம் ஏகத்துக்கும் அப்செட் ஆகியுள்ளார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கிலும் இவர்களது சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருப்பதாக தாய்க்குலத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, கணவரை எதுவும் கேட்காமல் அந்த நடிகைக்கே போன் போட்டு டோஸ் விட்டுள்ளது தாய்க்குலம். இதனால், பீதியான அந்த இளம் நடிகை இயக்குனரை தற்போது தவிர்க்க ஆரம்பித்து விட்டாராம்.
தோளுக்கு மேல் வளர்ந்த மகனை வைத்துக்கொண்டு இந்த வயசுல இளம் நடிகை சாவகாசம் இவருக்கு தேவையா..? என்று இயக்குனரை பார்த்து பரிதாபமாக பார்க்கிறது கோலிவுட்.
இயக்குனருடன் இளம் நடிகை அஜால் குஜால் - போன் போட்டு பொழந்து விட்ட தாய்க்குலம்..!
Reviewed by Tamizhakam
on
June 08, 2020
Rating:
