குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால் - மாளவிகா மோகனன் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


நடிகை அமலா பால் நடிப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட சமூகவலைதளங்களில் இயங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவரது கைவசம் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன.

ஆனால், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்த தினமும் தவறாமல் ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன் வேஷ்டி கட்டிய போட்டோவை பதிவிட்டிருந்தார். தற்போது அமலா பால் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "ஒரு முழு நிலவு இரவில் இரவில் காதலில் விழுந்துவிட்டால். அந்த நிலா வெளிச்சத்தில் தான் தன் மீதே காதல் கொண்டதை அவள் உணர்ந்தால்", என குறிப்பிட்டுள்ளார்.

அமலா பால் சமீபகாலமாக தன்னை தானே நேசிக்கப் பழகும் பயிற்சி ஒன்றை செய்து வருகிறார். அதில் அவரது தாயையும் அவர் ஈடுபடுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் அவ்வப்போது பதிவுகள் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆற்றில் குளிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதில் இனிமையான விஷயம் என்னவென்றால் "தண்ணீர் என் காதில் இனிப்பான விஷயங்களை முணுமுணுக்கிறது" என்று கூறியுள்ளார்.


இதனை பார்த்த மாஸ்டர் மாளவிகா மோகனன் " லவ்லியான புகைப்படம்.." என்று கூறியுள்ளார்.

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால் - மாளவிகா மோகனன் என்ன கூறியுள்ளார் பாருங்க..! குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால் - மாளவிகா மோகனன் என்ன கூறியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.