முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ்..! - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை நிவேதா தாமஸ் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் 2003-ம் ஆண்டு வெளியான உத்தரா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம்.

இந்த படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. இதில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அவரது மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். சமீபத்தில், ரஜினி நடிப்பில் வெளியான "தர்பார்" படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

தற்போது, சிவகார்த்திகேயன் படமொன்றிலும் நடித்து வருகிறார்.தனது இணைய தள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் ஜாலியான கேள்விகளுக்கு நிவேதாவும் ஜாலியாக பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால், ஒரு சிலர் அவரிடம் அத்துமீறி கேள்வி கேட்டு கடுப்பேற்றுவார்கள். அவர்களுக்கு நிவேதா பதிலடி கொடுபார். இதுபற்றி நிவேதா கூறும்போது,'ஒரு சிலர் ஜாலியாகவும், பொறுப்புடனும் கேட்கும் கேள்விகளுக்கு நானும் நேரம் எடுத்து பதில் சொல்கிறேன்.

ஆனால் சில கேள்விகள் என்னை கோபமூட்டுவதாக உள்ளது. அதுபோன்ற கேள்விளை நான் தவிர்க்கிறேன். உங்கள் திருமணம் எப்போது..? என்பதி ஆரம்பித்து நீங்கள் கன்னித்தன்மை உள்ளவரா..? என்பவது வரை அருவெருப்பாக கேட்கிறார்கள்.

இன்னொரு பெண்ணிடம் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். தயவு செய்து மரியாதையாகவும், கண்ணியத்துடனும் கேள்விகேளுங்கள். இதுபோன்ற நபர்களை நான் வெறுக்கிறேன் என்று பதிலடி கொடுத்தார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்துள்ளன. இதனால், இவருக்கு நல்ல மார்கெட் உள்ளது. போதாக்குறைக்கு இவரது ரசிகர் வட்டம் பெருத்து காணப்படுவது இவருக்கு கூடுதல் ப்ளஸ் பாய்ன்ட்.

இது நாள் வரை கவர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால், படக்குழு தரப்பில் இருந்தோ.. நிவேதா தாமஸ் தரப்பில் இருந்தோ இது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

நிஜமாகவே நிவேதா தாமஸ் அப்படி நடிக்கிறாரா..? அல்லது படத்தின் ப்ரோமொஷனுக்காக இப்படி கிளப்பி விட்டுள்ளார்களா..? என்று தெரியவில்லை. இந்த செய்தியை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள் குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ்..! - ரசிகர்கள் ஷாக்..! முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ்..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.