அப்பா வயது நடிகைக்கு ரூட்டு விடும் மகன் நடிகர்.! - இதென்ன கன்றாவி.. உச் கொட்டும் கோடம்பாக்கம்..!


அப்பா மிகப்பெரிய நடிகர். படம் ஹிட் ஆகுதோ இல்லையோ நடிப்பு என்று கேட்டால் அவர் தான் டாப்பு. அப்படியான டாப்பு ஹீரோ இப்போது தன்னுடைய மகனையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார்.

பின்னே, 50 நாள் சூட்டிங் 10 கோடி, 20 கோடி சம்பளம்.. வேற வேலைக்கு போனா இம்புட்டு கிடைக்குமா..? அதான், பையனை சினிமா ஹீரோவாக்க முயற்சி செய்து ஹீரோவாகவும் ஆக்கி விட்டார்.

ஆனால், பையன் போற போக்கை பார்த்து தான் திக்கென்று நிற்கிறது கோடம்பாக்கம். படிச்ச பையன். குடி பழக்கம் வேறு உள்ளது. காசு இருப்பதால் கெட்ட நண்பர்கள் சவகாசம் என்று சுற்றி திரிந்த மகன் நடிகர் இப்போது ஒரு படி மேலே சென்று தன்னுடன் நடித்த ஒரு நடிகைக்கு ரூட்டு விட்டு வருகிறாராம்.

இது குறித்து ஏற்கனவே கிசுகிசு வந்த நிலையில் தற்போதும் இந்த விவகாரத்தை பற்றி முனுமுணுக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நடிகைக்கு வயசு பையன், அதுவும் வாரிசு பையன் ரூட்டு விடுவதெல்லாம் பெரிய விஷயமாப்பா.. என்று கேட்கிறீர்களா..? அந்த நடிகைக்கு பையனை விட கிட்ட தட்ட 10 வயசு அதிகம்.

இது தான் கோடம்பாக்கத்தை உச் கொட்ட வைத்துள்ளது. வயது 30-ஐ தாண்டி மூன்று வருடம் ஆகி விட்ட நிலையில் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார் அந்த நடிகை. ஏற்கனவே, தொலைக்காட்சி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டவர் இப்போது இந்த வாரிசு நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார்.

இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று சுவற்றி முட்டாத குறையாக தலையில் அடித்துக்கொள்கிறார்கள் சினிமா வட்டரதினர்.

அப்பா வயது நடிகைக்கு ரூட்டு விடும் மகன் நடிகர்.! - இதென்ன கன்றாவி.. உச் கொட்டும் கோடம்பாக்கம்..! அப்பா வயது நடிகைக்கு ரூட்டு விடும் மகன் நடிகர்.! - இதென்ன கன்றாவி.. உச் கொட்டும் கோடம்பாக்கம்..! Reviewed by Tamizhakam on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.