"அடடா.. அல்வா துண்டு, இடுப் இடுப்..." - மேயாதமான் இந்துஜா வெளியிட்ட செம்ம கவர்ச்சி புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் நாயகனின் தங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்து திரையுலகில் அறிமுகமாகியவர்.

தனது பொறியியல் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்பு துறைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது கவர்ச்சி போட்டோஹுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் ஹீரோயினாக நடித்த சூப்பர் டூப்பர் என்ற படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.

தற்போது கைவசம் அரைடஜன்படங்களை வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். பொதுவாக, அதிகம் கவர்ச்சி காட்டாத இவர் சமீப காலமாக கவர்ச்சி பக்கம் கண்பார்வையை திருப்பியுள்ளார் என்பது இவர் வெளியிடும் புகைப்ப்டங்கள் மூலம் தெரிய வருகின்றது.

அந்த வகையில், தற்போது தன்னுடைய இடுப்பழகு தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கம் விஜய் டிவி ராமர் கணக்காக அடடா அல்வா துண்டு இடுப் இடுப் என பாட்டு பாடி வருகிறார்கள்.


"அடடா.. அல்வா துண்டு, இடுப் இடுப்..." - மேயாதமான் இந்துஜா வெளியிட்ட செம்ம கவர்ச்சி புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "அடடா.. அல்வா துண்டு, இடுப் இடுப்..." - மேயாதமான் இந்துஜா வெளியிட்ட செம்ம கவர்ச்சி புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.