மாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..!


துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருப்பினும் பிரபலம் அடையாத யாஷிகா, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு அனைத்து தரப்பினரிடமும் சென்றடைந்தார்.

எப்போதும், இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் அவர், இதனால் நெட்டிசன்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தார். ஒரு சிலர் திட்டு அந்த புகைப்படங்களை பார்த்து திட்டிவிட்டு, பின்னர் சிலாகிப்பதும் உண்டு.

அதவிடுங்க, விஷயத்துக்கு வருவோம். இப்படியே நம்ம கவர்ச்சி நடிகைனு முத்திரை குத்திட்டா நம்ம எதிர்காலம் என்ன ஆகும் நினைச்சாங்களோ என்னமோ, அதிரடி முடிவு ஒன்றை அவங்க எடுத்திருக்காங்க.

இதுகுறித்து அவர் பேசும்போது, சினிமாவில் நடிப்பது போலத் தான் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பார்கள் என நினைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது என்றும், சினிமாவில் நான் கவர்ச்சியாக நடிப்பதால், என்னிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்த அவர், இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்ய மாட்டேன். கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் கவர்ச்சியை குறைப்பது போல தெரியவில்லை. அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி தான் வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஒரு பக்க மாரப்பை இறக்கி விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
மாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..! மாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 17, 2020 Rating: 5
Powered by Blogger.