அட கொடுமைய..! - மாஸ்க்-ஐ ப்ரா'வாக பயன்படுத்தும் சர்ச்சை நடிகை - தீயாய் பரவும் புகைப்படம்..!


நடிகை பூனம் பாண்டே படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அண்மையில், இன்ஸ்டாகிராம் லைவ்-ல் வந்து தனிமையில் இனிமை காணும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் திணறடித்தார்.

வீட்டின் பால்கனியில் மேலாடை இல்லாமல் நின்று கொண்டு திக்குமுக்காட வைத்தார். தனது மோசமான வீடியோக்களுக்கு என்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மும்பையில் ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதற்காக இந்தி நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது.

அவரது காரை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பூனம், "சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்றிரவு நான் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் பார்த்தேன். இது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

நான் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக நேற்றிரவு முதல் தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த செய்தியை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

அதுபற்றி எதுவும் எழுதாதீங்க ப்ளீஸ். நான் வீட்டில் தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். அரசு உத்தவரை மதிக்கிறேன் எனவும் பூனம் பாண்டே தெரிவித்தார்.

இந்நிலையில், முகத்திற்கு போடும் முககவசத்தை ப்ரா-வாக பயன்படுத்தி வரும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இரண்டு மாஸ்க்-களை இணைத்து ப்ரா போல போட்டுக்கொண்டு இப்போது என்னுடைய முன்னழகு கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் அம்மணி.

அட கொடுமைய..! - மாஸ்க்-ஐ ப்ரா'வாக பயன்படுத்தும் சர்ச்சை நடிகை - தீயாய் பரவும் புகைப்படம்..! அட கொடுமைய..! - மாஸ்க்-ஐ ப்ரா'வாக பயன்படுத்தும் சர்ச்சை நடிகை - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.