மோசமான பாடலுக்கு டிக் டாக் செய்துள்ள அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் இளம் பெண்..! - தீயாய் பரவும் வீடியோ..!


கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர். இவர் நடிப்பில் பென்குயின் என்ற திரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து செம்ம வரவேற்பைப் பெற்றது.

இப்படம் விரைவில் OTT தளமான அமேசான் ப்ரேமில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும், ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அச்சு அசல் திரைப்பிரபலங்கள் போலவே இருக்கும் நபர்களை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில், கூட சில்க் ஸ்மிதா போல அச்சு அசலாக ஒரு பெண் டிக் டாக்கில் தோன்றினார்.

இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் போலவே ஒரு பெண் இருக்கின்றார் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. Savage என தொடங்கும் மோசமான வரிகளை கொண்ட ஒரு ஆங்கில பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டுள்ள அவரது அந்த வீடியோ தான் தற்போது செம்ம ட்ரெண்டிங்.

இதோ நீங்களே பாருங்களேன் அந்த வீடியோவை...


மோசமான பாடலுக்கு டிக் டாக் செய்துள்ள அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் இளம் பெண்..! - தீயாய் பரவும் வீடியோ..! மோசமான பாடலுக்கு டிக் டாக் செய்துள்ள அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் இளம் பெண்..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.