முதன் முறையாக பிகினி உடையில் படு சூடான லிப்-லாக் - மிரட்டும் காஜல் அகர்வால் - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள, இவிபி பிலிம் சிட்டியில் நடந்த போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நடன இயக்குனர் பிருந்தா இயக்கி வரும் 'ஹே சினாமிகா' என்கிற படத்திலும் நடிகை காஜல் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, பாரிஸ் பாரிஸ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடந்து பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகினி மற்றும் லிப்-லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த காஜல் அகர்வால் இந்த படத்தில் இரண்டையும் செய்யவுள்ளாராம். தமிழ், தெலுங்கில் கண்டிஷன் போடும் நடிகைகள், பாலிவுட் சென்று விட்டால் அந்த கண்டிஷன்களை தூக்கி குப்பையில் போட்டுவிடுவது காலம் காலமாக நடந்து வரும் நிலையில் காஜல் அகர்வால் மட்டும் என்ன விதி விலக்கா என்று கூறுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.

முதன் முறையாக பிகினி உடையில் படு சூடான லிப்-லாக் - மிரட்டும் காஜல் அகர்வால் - ரசிகர்கள் ஷாக்..! முதன் முறையாக பிகினி உடையில் படு சூடான லிப்-லாக் - மிரட்டும் காஜல் அகர்வால் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.