மேலாடையை கழட்டி விட்டு அந்த இடத்தில் கை வைத்தபடி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..!


பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் மோசமான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்திலேயே பொட்டு துணியின்றி வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெறும் டார்ச்லைட் மட்டுமே கையில் வைத்துக்கொண்டு தன்னுடைய அங்கங்களை டார்ச் லைட் அடித்து காட்டி அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் குவிந்தன. ‘லவ் ரோபோட்’ என்று தலைப்பு கொடுத்திருந்த அந்த வீடியோவை மில்லியன்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு ஆடையில்லாமல் ஆபாச வீடியோவை நடிகை பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கும் வழக்கம்போல் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கையில் மொபைல் போனை வைத்து கொண்டு மேலாடையின்றி அவர் நடந்து வருவது போல் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

பின்னர் உள்ளாடை எதுவும் அணியாமல் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் தனது மொத்த அழகையும் காட்டினார். நேற்று வெறும் நிக்கருடன் டாப்லெஸில் கண்ணாடி முன்பு நின்று செல்பி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த பூனம் பாண்டே சுமார் ஒரு லட்சம் வியூஸ்களை அள்ளினார்.

இப்படி தொடர்ந்து சூடான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் பூர்ணா இப்போது ப்ரா-வை கழட்டி விட்டு தன்னுடைய ஒரு பக்க முன்னழகை கை வைத்து தாங்கியபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவுக்கு ஹலோ பாய்ஸ் என்னுடைய நியூ ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் என்றும் தன்னுடைய வீடியோக்களை இலவசமாக பாருங்கள் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த போட்டோ கொரோனா போல பரவி வருகிறது.