டைட்டான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த வரலக்ஷ்மி..! - வைரல் புகைப்படம்..!


நடிகர் சிம்புவின் போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் படத்திலேயே, கவர்ச்சியை வாரி வழங்கினார் அம்மணி.

இதையடுத்து சில படங்களில் நடித்து உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

படங்களில் நடித்து வந்த வரலட்சுமி சில கிசுகிசு வதந்திகளையும் சந்தித்து வருகிறார். நடிகர் விஷாலுடன் காதல் என்றும் வதந்தி வந்ததையடுத்து விஷால் அனிஷா ரெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.

இதையடுத்து நடிகை வரலட்சுமியை விடாத கிசுகிசு தற்போது சந்தீப் என்ற தொழிலதிபரை காதலிப்பதாகவும் செய்தி பரவியது. மேலும் வரலட்சுமி வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் உடனே திருமணம் என்ற செய்தியும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த வரலட்சுமி அதிர்ச்சியாக கோபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். எனக்கு திருமணம் என்ற தகவலை அறிய நான் கடைசி நபராக இருந்து வருகிறேன் அது ஏன்?. என் திருமணத்திற்கு ஏன் அனைவரும் ஆவளுடன் இருக்கிறார்கள்?.

என் திருமண செய்தியை நானே உறக்க கூறுவேன். பத்திரிக்கையில் அப்போது எழுந்துங்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை சினிமாவில் இருந்தும் விலகவில்லை என்று கோபமாக பதிவிட்டுள்ளார். வதந்திகளை நேசிக்கிறவள் நான். என்னை பற்றி தெரியாததை அதிலிருந்து தெரிந்து கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.மேலும், தற்போது கணிசமாக உடல் எடை குறைத்துள்ளார் வரலக்ஷ்மி. ஜிம் உடையில் கும்மென இருக்கும் ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும், வயிற்றில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் PLANK என்று சொல்ல கூடிய உடற்பயிற்சியை செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.டைட்டான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த வரலக்ஷ்மி..! - வைரல் புகைப்படம்..! டைட்டான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த வரலக்ஷ்மி..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.