ரஜினி, கமல், அஜித், விஜய் முதல் விஜய் சேதுபதி வரை - முன்னணி நடிகர்களின் உண்மையான பெயர்கள்..!
பொதுவாக சினிமா நடிகைகள் மற்றும் நடிகைகள் ரசிகர்களின் புரிதலுக்காகவும், எளிமையாகவும், அனைவராலும் உச்சரிக்கப்பட கூடிய வகையிலும் தங்களுடைய பெயர்களை மாற்றியமைத்து கொள்வது வழக்கம்.
சிலர், நியூமராலாஜி என்று சொல்லப்பட கூடிய எண் கணித அடிப்படையில், ராசி அடிப்படையில் பெயர்களை மாற்றிக்கொள்வதும் உண்டு.
அந்த வகையில், தங்களுடைய பெயர்களை மாற்றியமைத்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களின் உண்மை பெயர்கள் இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியில் இருந்து தளபதி விஜய் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் புகழ் பெற்ற நடிகர்கள் என பலரின் உண்மையான பெயர் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
1. ரஜினிகாந்த் - சிவாஜி ராவ் கெய்க்கவாட்
2. விஜய் - ஜோசப் விஜய்
3. சூர்யா சிவகுமார் - சரவணன்
4. அஜித் - அஜித் குமார் சுப்ரமணியம்
5. விஜயகாந்த் - விஜயராஜ் அழகர்சாமி
6. சத்யராஜ் - ரங்க ராஜ்
7. ஜீவா - அமர் சௌத்ரி
8. தனுஷ் - வெங்கடேஷ் பிரபு
9. விக்ரம் - கென்னடி ஜான் விக்டர்
10. அர்ஜுன் சார்ஜா - ஸ்ரீநிவாச சார்ஜா
11. விஜய் சேதுபதி - விஜயகுருநாத சேதுபதி
12. ஆர்யா - ஜம்ஷத் ஷிதிராஹத்
13. A.R.ரஹ்மான் - A.S.திலீப் குமார்
14. கமல்ஹாசன் - பார்த்த சாரதி ஸ்ரீநிவாசன்
15. பிரகாஷ் ராஜ் - பிரகாஷ் ராய்
ரஜினி, கமல், அஜித், விஜய் முதல் விஜய் சேதுபதி வரை - முன்னணி நடிகர்களின் உண்மையான பெயர்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 30, 2020
Rating:
