உடம்பில் ஒட்டுதுணி இன்றி "பீட்டா" அமைப்புக்கு ஆதரவாக போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங்..! - வைரல் புகைப்படங்கள்..!
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவரின் முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.
இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், ஆனால் இவருக்கு இடையில் சரியான பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்த நிலையில் தமிழில் தற்பொழுது இவர் அயலான் என்ற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் ஆனால் ஹிந்தியில் சில திரைப்படங்களிலும் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதனால் இவர் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார்.
பாலிவுட் சென்றாலே பல நாயகிகள் துணியை போட மறந்து விடுவார்கள் அதேபோல் தற்போது ரகுல் பிரீத் சிங் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆடை எதுவும் அணியாமல் வெறும் பராக்கோலி-யை வைத்து தன்னுடைய அழகுகளை மறைத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பீட்டா அமைப்புக்கு ஆதரவாக சைவம் மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
உடம்பில் ஒட்டுதுணி இன்றி "பீட்டா" அமைப்புக்கு ஆதரவாக போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங்..! - வைரல் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
