"உங்களுக்கு ரொம்பவும் திறந்த மனசுங்க.." - ஜொள்ளும் நெட்டிசன்ஸ்..! - முன்னாடி, பின்னாடி என காட்டு காட்டு என காட்டும் ஷாக்ஷி..!


பிக்பாஸ் 3வது சீசனில், ப்ளே பாய் என்று பெயரெடுத்த நடிகை கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி. சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர்.

தமிழில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார். தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் தன்னுடைய சூடான பின்னழகு மற்றும் முன்னழகை காட்டி கவர்ச்சி படங்கள் தற்போது ரீலீஸ் செய்து ரசிகர்களை அசர வைத்துள்ளது.இவற்றை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்பவும் திறந்த மனசுங்க.. என்று இரட்டை அர்த்த வசனங்களை பதிவிட்டு ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.


"உங்களுக்கு ரொம்பவும் திறந்த மனசுங்க.." - ஜொள்ளும் நெட்டிசன்ஸ்..! - முன்னாடி, பின்னாடி என காட்டு காட்டு என காட்டும் ஷாக்ஷி..! "உங்களுக்கு ரொம்பவும் திறந்த மனசுங்க.." - ஜொள்ளும் நெட்டிசன்ஸ்..! - முன்னாடி, பின்னாடி என காட்டு காட்டு என காட்டும் ஷாக்ஷி..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.