சேலை கட்டி போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகைக்கு நெட்டிசன்கள் அட்வைஸ்..!


பிக்பாஸ் 3 மூலமாக மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது போராளியாக ‘புரவி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுதையடுத்து இவர் மிகவும் பிரபலமானார்.சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில், புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், சேலைக்கட்டிய ஏஞ்சல் என வர்ணித்து வருகின்றனர்.

இன்னும் சில நெட்டிசன்கள் டல்கோனா காஃபி என்றும் ஸ்டன்னிங் ஸ்ட்ரக்ச்சர் என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சும்மா போஸ்ட் போட்டு மனச திருடுறீங்க என்றும் கூறி வருகின்றனர்.