"எட்டி எல்லாம் பாக்க வேண்டாம்... நானே காட்டுறேன்.." - சட்டையை திறந்து காட்டி நெட்டிசன்களை ஷாக் ஆக்கிய நடிகை..!


தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

பாலிவுட் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் வாய்ப்புகள் இல்லாத போது தமிழில் குணசித்திர வேடத்தில் நடிக்க வந்தார். அம்மா, பெரியம்மா, சித்தி, அத்தை என நடித்து வந்த கிரண் திடீரென கவர்ச்சி களமாட தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனக்கு 39 வயதாகிறது என்பதையும் மறந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

இதற்காகவே இவரை இன்ஸ்டவில் பின்தொடர்வார்கள் அதிகம். இந்நிலையில் தற்போது ஓவர் மேக்கப் போட்டுகொண்டு மிகவும் இறக்கமான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை திறந்து காட்டியபடி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.

அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.


"எட்டி எல்லாம் பாக்க வேண்டாம்... நானே காட்டுறேன்.." - சட்டையை திறந்து காட்டி நெட்டிசன்களை ஷாக் ஆக்கிய நடிகை..! "எட்டி எல்லாம் பாக்க வேண்டாம்... நானே காட்டுறேன்.." - சட்டையை திறந்து காட்டி நெட்டிசன்களை ஷாக் ஆக்கிய நடிகை..! Reviewed by Tamizhakam on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.