மிகவும் இறுக்கமான கவுன், லெக்கின்ஸ்-ல் பிரம்மாண்ட தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த நடிகை பூர்ணா..!
தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.
நடிகர் விஜய் கூட பூர்ணாவை அசினும், ரேவதியும் கலந்த கலவை என கூறினார். இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பூர்ணா. சமீபத்தில், இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.
பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர் எப்போபவது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கூலாக்குவார், அதே போல் தற்போது சில பல ஜில்லான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து உள்ளார்.
மிகவும் இறுக்கமான கவுன், லெக்கின்ஸ்-ல் பிரம்மாண்ட தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த நடிகை பூர்ணா..!
Reviewed by Tamizhakam
on
June 07, 2020
Rating:
