படுக்கையறையில் ஆண் நண்பருடன் கசமுசா ஆட்டம் - மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் வீடியோ..!


பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதவிதமான, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரகரகமான சர்ச்சையை உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட, யாரோ ஒருவர் மீரா மிதுனை மிகவும் மோசமாக மார்ஃபிங் செய்து போட்டோ வெளியிட, அதனை முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து, சமூக வலைத்தளத்தில் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவள் நானாகத்தான் இருப்பேன்.

இருப்பினும் அரசாங்கத்தின் சார்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. இதுபோன்ற கயவர்களால் பல பெண்கள் வாழ்க்கை பாழாகிறது. இப்படி பட்டவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு, தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள் பிரதமர்.

இங்கு போலீஸ் மற்றும் சட்டம் என இரண்டிற்குமே மதிப்பு இல்லை. ஆபாசமாக பெண்களை சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.மீராமிதுன் குறித்த இந்த புகைப்படமும், மீராமிதுனின் புகாரும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரா மிதுனின் இந்த சோக கீதத்தை பார்த்த அவரை திட்டிக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், தற்போது மீரா மீதும் மீண்டும் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கியுள்ளார்.

இந்த சம்பவம் அரங்கேறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ஆண் நண்பருடன் படுக்கையரையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கோபத்தை கிளறி விட்டுள்ளார்.

என்னை அதை பண்றாங்க.. இதை பண்றாங்க என்று பாரத பிரதமர் வரை கம்ப்ளெயின்ட் குடுக்குறீங்க. ஆனால், இங்க நீங்க இருக்கும் ஒழுக்கம் இந்த லட்சணத்தில் இருக்கிறது என்று விளாசி வருகிறார்கள்.


படுக்கையறையில் ஆண் நண்பருடன் கசமுசா ஆட்டம் - மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் வீடியோ..! படுக்கையறையில் ஆண் நண்பருடன் கசமுசா ஆட்டம் - மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.