யூ-ட்யூப் சேனல் எல்லாம் நடத்துனா என்னிக்கு சம்பாதிப்பது என்று இரட்டை மனதுடன் யூ-ட்யூப் சேனல்கள் நடத்தி வந்த நபர்களுக்கு எப்படி Jio-வின் வருகை வாசலை திறந்து விட்டதோ, அது போல Amazon Prime, NetFlix போன்ற OTT தளங்களுக்கு கொரோனா ஊரடங்கு வாசலை திறந்து விட்டுள்ளது.
Jio-வின் வருகைக்கு பின்னர் யூ-ட்யூப் சேனல் காரர்களுக்கு வியூவ்ஸ் அள்ளியது. கொரோனா வருகைக்கு பின் OTT தளங்களை நோக்கி படையெடுக்கும் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் திரைப்படங்களை நேரடியாக OTT தளத்திலேயே வெளியிடும் அளவுக்கு வந்து விட்டார்கள் கோலிவுட் தயாரிப்பாளர்கள். இப்படியான, OTT தளங்களுக்கு மக்களை ஈர்த்தது திரைப்படங்களா..? என்றால் இல்லை.
வெப் சீரிஸ்கள் தான் மக்களை OTT பக்கம் திருப்புகின்றன. நம்பி வரும் மக்களை ஏமாற்றி விட கூடாது என்பதால் வெப் சீரிஸ்களில் கசமுசா காட்சிகளை சொருகி விடுகிறார்கள். மேலும், சென்சார் இல்லை என்பதால் எப்படி வேண்டும் என்றாலும் சீரியலை எடுக்கலாம்.
மறுபக்கம், வெப் சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் வெளியான "மஸ்த்ராம்" என்ற வெப் சீரிஸ் தான் குறைந்த காலத்தில் அதிக பயன்பாட்டளர்களால் பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
இந்த படத்தில் அன்ஷுமான் ஜாதான் இந்தப் சீரிஸில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, A1 என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா
பெரிதான் இந்த வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதைக்கருவே கிளுகிளுப்பாக தான் இருக்கும். இளைஞர் ஒருவர் தனது வருமானத்திற்காக பலான பலான கதைகளை எழுதி புத்தகமாக விற்பனை செய்வது தான்.
1980களில் மிகவும் பிரபலமாக இருந்த மஸ்த்ராமை
பற்றியததுதான். இலக்கியவாதியான ராஜாராம் என்ற ஒரு இளைஞர் தனது
வருமானத்திற்காக அந்த மாதிரியான கதைகளை எழுதுவதுதான் இந்த சீரிஸின் மைய கருத்து. இந்த
எபிசோட் மொத்தம் பத்து எபிசோடுகளை கொண்டுள்ளது.
இவர் எழுதிய புத்தகங்களை இரட்டை மனதுடன் வாங்கும் ஒரு பதிப்பகம் குறைந்த தொகையை அவருக்கு கொடுக்கின்றது. ஆனால், நாளாக நாளாக மஸ்த்ராம் எழுதும் கதைகளுக்கு டிமான்ட் அதிகமாகின்றது. அதிகமான புத்தகங்கள் கேட்டு ஆர்டர் வருகின்றது. பண மழையில் நனைகிறார் மஸ்த்ராம் இறுதியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.
இந்த வெப் சீரிஸில் மஸ்த்ராம் எழுதிய கற்பனை கதையை உண்மையாக எடுத்துள்ளார் இயக்குனர். விமானத்தில் பயணிக்கும் ஒரு பயணி மஸ்த்ராம் எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்து படித்து விட்டு பயங்கர பசியாகி விமானத்திலேயே தகாத வேலையை செய்கிறார்.
இதனை எதேர்ச்சையாக பார்க்கும் விமான பணிப்பெண் அவரிடமிருந்து அந்த புத்தகத்தை பிடுங்கி இப்படியெல்லாம் விமானத்தில் செய்ய கூடாது முதலில் பேண்ட்-ஐ போடுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டிவிட்டு அந்த புத்தகத்தை பிடுங்கி கொண்டு செல்கிறார்.
புத்தகத்தை எடுத்து சென்ற அந்த விமான பணிப்பெண்ணும் அந்த புத்தகத்தை படித்துவிட்டு அடக்க முடியாத பசிக்கு வந்துவிடுகிறார். உடனே, அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த இளைஞரை இழுத்து வந்து பறக்கும் விமானதுக்குள்ளே இருவரும் உறவை வளர்கிறார்கள். அவர்கள் செய்யும் அத்தனையையும் அப்பட்டமாக காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த காட்சி மட்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்த வெப் சீரிஸ் தான் இளைஞர்களால் அதிகம் பார்க்கப்படும் வெப் சீரிஸ் என்று கூறுகிறார்கள்.


