இந்த உடம்பை வச்சிக்கிட்டு .. இந்த ஆட்டம் தேவையா மைனா..? - மொட்டை வெயிலில் மொட்ட மாடியில் கணவருடன் கன்றாவி ஆட்டம்..!
சீரியல் நடிகைகளில் மக்களிடம் புகழ்பெற்றவராக இருப்பவர் நந்தினி. மதுரையை சேர்ந்த நந்தினி உள்ளூர் சேனலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது.
இதை சரியான பயன்படுத்திக் கொண்ட நந்தினிக்கு, சரவணன் மீனாட்சியின் மைனா கதாபத்திரம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மதுரை ஸ்லாங்கில் அசத்தும் அவரது நடிப்பால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களே ஆனாலும், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திகேயன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதனால் மனமுடைந்து போன நந்தினியை குடும்ப உறவுகளும், நண்பர்களும் தேற்றினர், தொடர்ந்து தன்னுடைய குடும்பத்திற்காக மீண்டும் நடிக்கத் தொடங்கினார் நந்தினி. பல இன்னல்களை கடந்து வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது அவரது நண்பரான யோகேஷின் குடும்பத்தினர் வந்து நந்தினியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர்.
இரண்டாவது திருமணம் என்பதால் சற்று யோசித்தாலும், அவரது குணநலன்கள் பிடித்து போக, இப்படி ஒருத்தரை வாழ்க்கையில் இழக்கக்கூடாது என்பதற்காகவும், புரிதலுடன் கூடிய இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்பதற்காகவும் சம்மதம் தெரிவித்து திருமணத்தையும் முடித்தார்.
திருமணம் செய்துகொண்ட அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில், மொட்டை மாடியில் கணவருடன் கன்றாவியான குத்தாட்டம் போட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது என்ன டைப் குத்து என நீங்களே பாத்து சொல்லுங்க பாஸ்..
இந்த உடம்பை வச்சிக்கிட்டு .. இந்த ஆட்டம் தேவையா மைனா..? - மொட்டை வெயிலில் மொட்ட மாடியில் கணவருடன் கன்றாவி ஆட்டம்..!
Reviewed by Tamizhakam
on
June 16, 2020
Rating:
