"பேண்ட் போடாமல் சூரிய குளியல் - எல்லாமே தெரியுது.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்..!


இளசுகள் முதல் பெருசுகள் வரை கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் தான் கஸ்தூரி. 50 வயதான இவர் எதற்கும் பயப்படாமல் துணிந்து பல காரியங்களை செய்தவர்.

நமது சமூகத்தில் ஏதேனும் ஒரு குறை நிறை இருப்பின் அவற்றை உடனே பெரிதாக்கி சர்ச்சையாகி விடுவார் அதுதான் இவருடைய வேலையே.ரசிகர்கள் எதிர்பார்க்காத படி புகைப்படத்தை வெளியிட்டு வாங்கி கட்டிக் கொண்டு அவஸ்தை படுவது தான் கஸ்தூரியின் நிலை.

அந்த வகையில் ரசிகர்கள் அவரை பல வகையான கேள்விகள் கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எடக்கு மடக்கான கேள்விகளையும் கேட்டு கஸ்தூரியை ஆத்திரமடைந்த செய்வதோடு கேவலமான பதிலையும் பெறுவார்கள்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக பலமரம் நடிகை கஸ்தூரி இந்த லாக்டனிக் தனக்கு சாதகமாக பயன் படுத்துவதற்காக திடீரென எடுத்த விஷ பயிற்சி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கஸ்தூரி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்குள்ள அனைவரிடமும் வெறும் வெறுப்பையும் கோபத்தையும் மட்டுமே சம்பாதித்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.இவ்வாறு வெளியேறிய கஸ்தூரி ர்ச்சையைக் கிளப்பி விட்டாலும் தற்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுவிட்டார்.


அந்த வகையில், சூரிய கிரகண நாளான இன்று பேண்ட் கூட அணியாமல் புல் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


"பேண்ட் போடாமல் சூரிய குளியல் - எல்லாமே தெரியுது.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்..! "பேண்ட் போடாமல் சூரிய குளியல் - எல்லாமே தெரியுது.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்..! Reviewed by Tamizhakam on June 21, 2020 Rating: 5
Powered by Blogger.