"எனக்கு இது வேண்டாம் - பணத்தை திருப்பி குடுங்க.." - வேதனையின் உச்சத்தில் காற்றுவெளியிடை பட நடிகை..!


நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தான் அறிமுகமானார், ஆனால் இந்த திரைப்படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு கூட ஹிட் ஆகவில்லை.

ஆனால் இவரின் அழகான தோற்றத்தால், சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதையத்தை கவர்ந்தார் ஆனால் இவரின் துரதிஷ்டம் அதன் பின்பு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை எனவே தனது சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கடைசியாக, மணிரத்தினம் படத்தில் மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கவர்ச்சி காட்ட ஒரு போதும் தயங்கியதில்லை.

ஒருமுறை, அவர் தனது பெயரை கூகுளில் போட்டு சர்ச் செய்து பார்த்துள்ளார். அப்போது அவரது மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் அதிகமாக முதலில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆதலால் இனி தன்னுடைய பெயரை கூகுளில் தேடவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.
ஆனால், கவர்ச்சி காட்டுவதில்லை என்ற முடிவுக்கு வரவில்லை அம்மணி. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நான் 2020-ஐ அன்சப்ஸ்க்ரைப் (Unsubscribe) பண்றேன். எனக்கு ரீஃபண்ட்(Refund) வேண்டும் என்று கூறி சில குப்புற படுத்துக்கொண்டு முன்னழகை காட்டியபடி சில கவர்ச்சி புகைப்படங்களை தட்டி விட்டுள்ளார் அம்மணி."எனக்கு இது வேண்டாம் - பணத்தை திருப்பி குடுங்க.." - வேதனையின் உச்சத்தில் காற்றுவெளியிடை பட நடிகை..! "எனக்கு இது வேண்டாம் - பணத்தை திருப்பி குடுங்க.." - வேதனையின் உச்சத்தில் காற்றுவெளியிடை பட நடிகை..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.