"இத்துனூண்டு ஓட்டையில இத்தனை தோடுகளா..? " - டீ-சர்ட்டை தூக்கி விட்டு அது தெரியும் படி போஸ் - யாஷிகா ஆனந்த் வெறித்தனம்..!


இளவட்டங்களின் கனவு கன்னியாக வலம் வரும் இளம் நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார்.

அதனை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னை ஃபாலோவ் பண்ணும் ரசிகர்களின் கண்களை அம்மணி காயப்போடுவது கிடையாது.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

வெறித்தனமான வொர்க் அவுட் :


கொரோனா லாகடவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்த அவர் கடந்த மூன்று மாதங்களாக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

உடல் எடை மட்டுமின்றி இடுப்பின் வடிவத்தையும் மேருகேற்றியுள்ளார் அம்மணி. இந்நிலயிலையில், டீ-சர்ட்டை தூக்கி விட்டு தொப்புள் தெரியும் படி செம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோவில் யாஷிகாவின் தொப்புளில் உள்ள தோடுகள் தான் அனைவரது கவனத்தையும் சுண்டி ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த, இணையவாசிகள் சிலர் இத்துனூண்டு ஓட்டையில இத்தனை தோடுகளா..? என கமெண்ட் செய்து வருகின்றனர்.


"இத்துனூண்டு ஓட்டையில இத்தனை தோடுகளா..? " - டீ-சர்ட்டை தூக்கி விட்டு அது தெரியும் படி போஸ் - யாஷிகா ஆனந்த் வெறித்தனம்..! "இத்துனூண்டு ஓட்டையில இத்தனை தோடுகளா..? " - டீ-சர்ட்டை தூக்கி விட்டு அது தெரியும் படி போஸ் - யாஷிகா ஆனந்த் வெறித்தனம்..! Reviewed by Tamizhakam on June 17, 2020 Rating: 5
Powered by Blogger.