அந்த விரலை சுவைப்பது போல ஹாட் போஸ் கொடுத்துள்ள ஆண்டிரியா..! - கோக்கு மாக்காக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..!


நடிகை ஆண்ட்ரியா 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஓருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, தரமணி , துப்பறிவாளன், வடசென்னை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் அடிக்கடி தனது ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது வீட்டிலேயே கேக் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், திருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் மனம் மற்றும், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று அவரே கூறியிருந்தார். தற்போது தான் திரும்பவும் மீண்டு வந்ததாக இன்ஸ்டாவில் பதிவு செய்தார்.

இது அவருடைய ரசிகர்களை மட்டும் இன்றி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர மூலிகை மருத்துவம் எடுத்துக்கொண்ட தாகவும், உடல் மற்றும் மனம் என இரண்டுமே எனக்கு இப்போது சீராகி விட்டது எனவும் கூறினார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் அவ்வப்போது தாங்கள் சமைக்கும் உணவையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா சாக்லேட் கேக் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், கடைசி புகைப்படத்தில் தன்னுடைய நடுவிரலை சுவைப்பது போல போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமென்ட் செய்து வருகிறார்கள்.அந்த விரலை சுவைப்பது போல ஹாட் போஸ் கொடுத்துள்ள ஆண்டிரியா..! - கோக்கு மாக்காக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..! அந்த விரலை சுவைப்பது போல ஹாட் போஸ் கொடுத்துள்ள ஆண்டிரியா..! - கோக்கு மாக்காக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.