வெறும் ப்ரா, லோ ஹிப் பேண்டில் பூனம் பாஜ்வா...! - உங்கள் இமேஜை கெடுத்துக்காதிங்க என கூறிய ரசிகருக்கு பதிலடி..!


ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய தட்டையான வயிற்று பகுதியை காட்டுவதற்கு லோ ஹிப்பில் பேன்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், ரசிகர்களின் ரசனைக்கும், விமர்சனந்திற்கும் உள்ளாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், "இந்த மாதிரி போஸ் கொடுத்து உங்கள் இமேஜை கெடுத்துக்காதிங்க.." என்று கூறியுள்ளார். இதற்கு, பூனம் பாஜ்வா உங்கள் நாள் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் என்று கூலாக பதிலளித்துள்ளார்.வெறும் ப்ரா, லோ ஹிப் பேண்டில் பூனம் பாஜ்வா...! - உங்கள் இமேஜை கெடுத்துக்காதிங்க என கூறிய ரசிகருக்கு பதிலடி..! வெறும் ப்ரா, லோ ஹிப் பேண்டில் பூனம் பாஜ்வா...! - உங்கள் இமேஜை கெடுத்துக்காதிங்க என கூறிய ரசிகருக்கு பதிலடி..! Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.