கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு "யோசிச்சு.. சொல்லுங்க.." என கூறிய DD..! - யோசிக்காமல் அணு அணுவாக வர்ணித்த ரசிகர்கள்..!
தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் குயின் என்று வர்ணிக்கப்படும் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடுவது, தன்னைப் பற்றிய தகவல்கள் எதவாக இருந்தாலும் அதை அப்டேட் செய்வது என்று ஆக்டிவாக இருக்கிறார்.
இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாலேயே, சில சர்ச்சைகளிலும் டிடி சிக்கிக் கொள்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீச்சள் குளத்தில் ஒருவருடன் நெருக்கமாக டிடி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் ஒருவர் அக்கா என்று கூறிவிட்டு, திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டதற்கு உலகமகா காமெடியாக இருந்தது.
இந்த நிலையில், டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெட்டில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மட்டும் தெரியும் அளவுக்கு குளோஷாக இருக்கும் அந்த புகைப்படத்தில் அவர் பளபளப்பாக இருக்கிறார்.
இதனால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்து வருகிறார்கள். அப்படி லைக் செய்த ரசிகர்களில் சிலர், “உடை இல்லாமல் எடுத்த புகைப்படுமா?” என்ற கேள்வியை கேட்டு பகீர் கிளப்பியிருக்கிறார்கள்.
அந்த புகைப்படத்தை சட்டென்று பார்த்தால், டிடி உடை இல்லாமல் இருப்பது போல தெரிந்தாலும், உற்று பார்த்தால் அவர் உடை அணிந்திருப்பது தெரிகிறது. இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவை சகிதமாக ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "யோச்சிச்சு.. சொல்லுங்க.." என்று கேப்ஷன் வைத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் திவ்யதர்ஷினி.
இதனை பார்த்த ரசிகர்கள், யோசிக்காமல் கட கட வென கவிதை மழையை DD மீது பொழிந்து வருகிறார்கள். சிலருக்கு இந்த கவிதைகளை பார்க்கும் போது " டேய்.. எங்க இருந்துடா நீங்கலாம் வரீங்க..?" என்றும் தோன்றலாம்..! "அட, நல்ல இருக்கே.." என்றும் தோன்றலாம்.
அதனை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். இதோ, திவ்ய திர்ஷியின் அழகை வர்ணித்துள்ள ரசிகர்களின் வரிகள்,
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு "யோசிச்சு.. சொல்லுங்க.." என கூறிய DD..! - யோசிக்காமல் அணு அணுவாக வர்ணித்த ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 06, 2020
Rating:
