"ப்ளீஸ் Delete பண்ணுங்க..." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி..! - வைரலாகும் புகைப்படம்..!
காதல் கண் சுட்டதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இவரின் கைவசம் தற்போது, நாடோடிகள் 2 , அடுத்த சாட்டை, உள்ளிட்ட 5 படங்கள் உள்ள. நடிகை அதுல்யா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கியூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. இது அதுல்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.
இதனை பார்த்த இவரது ரசிகர்கள் ப்ளீஸ் டெலிட் பண்ணிடுங்க என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
"ப்ளீஸ் Delete பண்ணுங்க..." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி..! - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
June 20, 2020
Rating:
