"இது எப்டி இருக்கு.." - ஸ்லீவ்லெஸ் உடையில் Shape-ஐ காட்டி கிறங்கடித்த நடிகை..!
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
லாக்டவுன் நேரத்தை உபயோகப்பூர்வமாக பயன்படுத்திக்கொண்ட இவர் தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்து விட்டால் நடிகைகள் எல்லாமே தெரியும் அளவுக்கு போஸ் பொடுப்பது வழக்கம்.
அதற்கு பூனம் பாஜ்வா மட்டும் விதிவிலக்கா என்ன..? குட்டியான ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் லோ ஹிப் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அடி நெஞ்சு முதல் அந்த இடம் வரை தன்னுடைய முழு வயிற்றுப்பகுதியும் தெரிவது போல போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய உடல் வழைவு, நெழிவுகள் தெரியும் படி இறுக்கமாக உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
"இது எப்டி இருக்கு.." - ஸ்லீவ்லெஸ் உடையில் Shape-ஐ காட்டி கிறங்கடித்த நடிகை..!
Reviewed by Tamizhakam
on
June 30, 2020
Rating:
