"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? " - தொப்புள் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை..! - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் ரேஷ்மா.

இவர் அதனை தொடர்ந்து பல படைகளில் கமிட்டாகி நடித்து வந்தார். தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின் போது பேசிய அவர், தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

விரைவில் அந்த நபருடன் இவருக்கு திருமணம் நடக்கும் என கூறப்படுகின்றது. தற்போது உடல் எடை குறைத்துள்ள அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றி வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? என்பதில் ஆரம்பித்து கண்றாவியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? " - தொப்புள் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை..! - வைரலாகும் புகைப்படம்..! "யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..? " - தொப்புள் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.