வௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் மீம்கள்..!


தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் சமந்தா. சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும் அதனை அவர் மறுப்பதும் வாடிக்கையாகி வருகின்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் வீட்டில் இருந்த படி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை சமந்தாவும் வீட்டில் இருந்த படி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், வௌவால் போல தொங்கிய படி " வாழ்த்துக்கள்.. ஜீலையில் நான் இதை செய்து விட்டேன்." என கூறியுள்ளார்.

ஸ்பைடர் வுமன்


VFX மற்றும் VFX இல்லாமல்
அட கடவுளே.. என்னோட போஸ்-ஐ கூட சமந்தா ட்ரை பண்ணுதே


வௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் மீம்கள்..! வௌவால் போல தொங்கியபடி சமந்தா - பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் மீம்கள்..! Reviewed by Tamizhakam on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.