" குசு வாசத்தை உணர்ந்து எழுவது என்பது....." - சமந்தா வெளியிட்ட கண்றாவி பதிவு - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார்.

இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் அவரது செல்ல நாயின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு கைகளை தரையில் ஊன்றி, அந்தரத்தில் பறந்தவாறு அவர் செய்யும் யோகா புகைப்படத்தை பகிர்ந்துள்ள சமந்தா, ''கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் இந்த யோகா. இதற்கு காரணம் என் கணவர்தான். நானும் அவரும் சேர்ந்துதான் இப்படி யோகா செய்து வருகிறோம்'' என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்தது.

இந்நிலையில், " குசு வாசத்தை உணர்ந்து எழுவது என்பது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு அற்புதமான வாழ்கை" என்று தன்னுடைய நாய்குட்டியின் பின் பக்கத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும், முகம் சுழித்தும் வருகிறார்கள்.


" குசு வாசத்தை உணர்ந்து எழுவது என்பது....." - சமந்தா வெளியிட்ட கண்றாவி பதிவு - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! " குசு வாசத்தை உணர்ந்து எழுவது என்பது....." - சமந்தா வெளியிட்ட கண்றாவி பதிவு - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.