உள்ளாடை அணியாமல் அந்த இடம் அப்பட்டமாக தெரியும் படி மோசமான போஸ் - ஆண்ட்ரியாவை விளாசும் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் அழுத்தமான வேடங்களையும் நல்ல கதைகளையும் கையில் எடுத்து வருகிறார்.

சில மதங்களுக்கு முன்பு ஆண்டிரியாவும் நண்பர் ஆதவ் கண்ணதாசனும் இணைந்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார்கள். தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் நடிகை ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ஒன்றின் போது ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதில், ஆண்ட்ரியா உள்ளாடை அணியாமல் இருப்பதை கவனித்த ரசிகர்கள் அவரை விமர்சித்ததோடு, கவர்ச்சி காட்டுவதற்கும் மோசமாக போஸ் கொடுத்பதற்கு வித்தியாசம் உள்ளது.


போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது உங்கள் ஆடையில் கவனம் செலுத்துங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.

உள்ளாடை அணியாமல் அந்த இடம் அப்பட்டமாக தெரியும் படி மோசமான போஸ் - ஆண்ட்ரியாவை விளாசும் ரசிகர்கள்..! உள்ளாடை அணியாமல் அந்த இடம் அப்பட்டமாக தெரியும் படி மோசமான போஸ் - ஆண்ட்ரியாவை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.