"மியா கலிஃபா இல்ல நீங்க அதுக்கும் மேல..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோ..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக தமிழ் சினிமாவில் மிகவும் பாப்புலர் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பு அவர் கவலை வேண்டாம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

சின்ன வயது ஜீவாவிற்கு நீச்சல் சொல்லித் தரும் டீச்சராக யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். அதற்குப் பிறகு துருவங்கள் பதினாறு படத்தில் அவர் நடித்து இருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான் மிகப்பெரிய அளவில் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மிகவும் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அதிக அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது கைவசம் ஒரு சில படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார் அவர். பிக்பாஸுக்கு பிறகு அவர் நடித்த சோம்பி படம் பிளாப் ஆனது.எப்போதும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

அவர் தினந்தோறும் தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவற்றுக்கு அதிக அளவில் லைக்குகளும் குவிந்து வருகிறது.


அந்த வகையில், தற்போது தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் உங்களை மியா கலிஃபா என்று கூறுகிறார்கள். ஆனால், நீங்கள் தனித்துவமானவர் என்றும், மியாகலிஃபாவுக்கும் மேலே நீங்கள் என்றும் கூறி வருகிரார்கள.

"மியா கலிஃபா இல்ல நீங்க அதுக்கும் மேல..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோ..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "மியா கலிஃபா இல்ல நீங்க அதுக்கும் மேல..." - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோ..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.