"இது என் உடம்பின் உண்மையான வளைவு - போட்டோஷாப் இல்ல..!" - ரசிகர்களை கிக் ஏற்றிய நடிகை பார்வதி நாயர்..!


பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக வெள்ளை ராஜா என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.

பார்பதற்கு கவர்ச்சியாக, வாட்ட சாட்டமாகவும் இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கோலும் படி இல்லை. பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய உள்ளாடையின் வண்ணம் தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது."இது என் உடம்பின் உண்மையான வளைவு - போட்டோஷாப் இல்ல..!" - ரசிகர்களை கிக் ஏற்றிய நடிகை பார்வதி நாயர்..! "இது என் உடம்பின் உண்மையான வளைவு - போட்டோஷாப் இல்ல..!" - ரசிகர்களை கிக் ஏற்றிய நடிகை பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.