ஒரு பக்கம் முழுதும் அப்பட்டமாக காட்டி மோசமான போஸ் - மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்..!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கு பல சர்ச்சைகளை கிளப்பினார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் பெரும்பாலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மென்ஷன் செய்வதைக் காணலாம்.

சுயமாகக் கூறப்படும் சூப்பர் மாடல், தன்னை தமிழக முதல்வராக நியமிக்கும்படி PM ஐ கேட்டுக் கொண்டார், மேலும் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸை ஒழிப்பதாகவும், மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலையை மாற்றுவதாகவும் உறுதியளித்தார்.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மீரா மிதுன். கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய் எல்லாம் தன்னை முன்னேற விடாமல் தடுத்து விட்டனர் என சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பேசி ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக் கொண்டார் மீரா மிதுன்.

இந்நிலையில், தற்போது கருப்பு நிற பாடி மேக்கப் போட்டுக் கொண்டு விதவுட்டாக அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, #JaiPeriyar_Tamilnadu என்ற ஹாஷ்டேக்கிற்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார்.

1925ம் ஆண்டு பெண்களுக்கான சுய மரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார் என்றும், தற்போது தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்தை உருவாக்க தான் தயாராக இருப்பதாகவும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

நடிகை மீரா மிதுனை, நெட்டிசன்கள் அவதூறாக கமெண்ட்ஸ் செய்து ட்ரோல் செய்தனர். இந்நிலையில், தற்போது தன்னுடைய ஒரு பக்க அழகு அப்பட்டமாக தெரிவது போல பைக்கின் மீது அமர்ந்து கொண்டு " உன்னை போல யாரும் இல்லை.. அது தான் உன்னுடைய பலம்." என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல கட்டுத்தனமாக கலாய்த்தும் வசவு சொற்களில் திட்டியும் வருகிறார்கள்.


ஒரு பக்கம் முழுதும் அப்பட்டமாக காட்டி மோசமான போஸ் - மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்..! ஒரு பக்கம் முழுதும் அப்பட்டமாக காட்டி மோசமான போஸ் - மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 23, 2020 Rating: 5
Powered by Blogger.