வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ரசிகர்களை திக் என ஆக்கிய பிக்பாஸ் ரேஷ்மா..! - வைரலாகும் புகைப்படம்..!
பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக தொடங்கினர்.
அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின்புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார்.
அந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, இவர் கழுத்தில் தாலியை கட்டுவார். அந்த படத்தில் ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. இதனை தொடர்ந்து ரேஷிமா விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொன்று மேலும் பிரபலமானார்.
அவ்வப்போது படவாய்ப்பிற்காக தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ரேஷ்மா தற்போது சேலையில் தன்னுடைய முன்னழகு மற்றும் இடை தெரியும் அளவுக்கு மிகவும் கிளாமராக போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ஜொள்ளுவிட்டு கமெண்ட் செய்து கொண்டு இருக்கின்றனர்.
வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ரசிகர்களை திக் என ஆக்கிய பிக்பாஸ் ரேஷ்மா..! - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
July 22, 2020
Rating:
