பால்கனியில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை ராய் லக்ஷ்மி..!
விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை.
தற்போது ராய் லட்சுமி 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய். கஷ்டப்பட்டு தனது உடல் எடையைக் குறைத்தார். ச்சே! பட வாய்ப்புக்காக லட்சுமி ராய் எப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க, நல்ல நடிகையை மதிங்கப்பா என ரசிகர்கள் குரல் கொடுத்தனர்.
ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.
அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த ராய் லட்சுமி, ஹாட் போட்டோ ஷூட்டிற்கு என்று தனி வழியையே கண்டுபிடித்துவிட்டார். அதன்படி தினமும் கலர், கலரான பிகினி உடையில் போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது, சிகப்பு நிற கவர்ச்சி உடையில் பால்கனியில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.
பால்கனியில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை ராய் லக்ஷ்மி..!
Reviewed by Tamizhakam
on
July 07, 2020
Rating:
