படுக்கையறையில் பிரமாண்ட தொடையை காட்டியபடி செல்ஃபி - இளசுகளை கிறங்கடித்த பூனம் பாஜ்வா...!


சினிமா திரைத்துறையில் பிரபல நடிகை மற்றும் நடிகர்கள் இந்த ஊரடங்கு மூலம் படப்பிடிப்புகள், திரையரங்குகள் முதலியவை தற்காலிகமாக அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்கும், திரைத்துறையில் அவர்களுடைய மார்க்கெட் குறைந்து விடாமல் தக்க வைத்து கொள்ள சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோ, போன்றவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்ட்ராவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் நடிகை பூனம் பாஜ்வா சமீப நாட்களாக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் களம் இறங்கி உள்ளார். நடிகை பூனம் பாஜ்வா இந்திய திரைத்துறையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். பின்பு தமிழ் திரை சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அப்படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, இயக்குனர் திரைவண்ணன் இயக்கத்தில் கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை , மற்றும் துணை நடிகையாக அரண்மனை 2, ஆம்பள என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.


தற்போது, படுக்கையறையில் தன்னுடைய தொடையை காட்டியபடி அமர்ந்து கொண்டு ஒரு செல்ஃபியை சுட்டு இளசுகளின் இதயத்தை சுட்டுதள்ளியுள்ளார் அம்மணி.

படுக்கையறையில் பிரமாண்ட தொடையை காட்டியபடி செல்ஃபி - இளசுகளை கிறங்கடித்த பூனம் பாஜ்வா...! படுக்கையறையில் பிரமாண்ட தொடையை காட்டியபடி செல்ஃபி - இளசுகளை கிறங்கடித்த பூனம் பாஜ்வா...! Reviewed by Tamizhakam on July 08, 2020 Rating: 5
Powered by Blogger.