யம்மோவ்.. மூக்குல சளி வரது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கியேமா.. - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!


பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிகழ்ச்சி பிக்-பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியா நாட்டை சேர்ந்த முகென் ராவ் வெற்றி பெற்றார்.

நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதே சேரன் மீது இடுப்பு புடி குற்றம்சாட்டினார் மீரா மிதுன். அதனைத் தொடர்ந்துவெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இவர் அவ்வப்போது, விஷமிகள் மோசமாக எடிட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்து பெருமையாக வைத்துக் கொள்வார், எதோ ஆஸ்கார் அவார்ட் கிடைத்தா மாதிரி.

கொரோனா லாக்டவுன் என்றாலும் அம்மணி லாக் ஆவதே கிடையாது. சுதந்திர பறவையாக சுற்றி திரிகிறார். அவ்வபோது தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது முன்னழகு, முதுகு என மொத்தத்தையும் காட்டி ஆட்டம் போட்டிருக்கிறார். அவரது உடைக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வகையில் மூக்கில் வளையம் ஒன்றையும் அணிந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு பார்ட்டிதான் என் வாழ்க்கை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள், மூக்குல சளி வரது கூட தெரியாம ஆட்டம் போட்டுகிட்டு இருக்கீங்க என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

யம்மோவ்.. மூக்குல சளி வரது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கியேமா.. - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! யம்மோவ்.. மூக்குல சளி வரது கூட தெரியாம ஆடிகிட்டு இருக்கியேமா.. - மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 04, 2020 Rating: 5
Powered by Blogger.