"ஓ.. அது, கால் முட்டியா..?.." - அமலா பால் வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பலருக்கும் அறிமுகமானவர் டஸ்கி ப்யூட்டி அமலாபால். அவரின் நடிப்பால் பலரை கவர்ந்தார். அறிமுகமான முதல் படமான சிந்து சமவெளி படத்திலேயே காட்டுத்ததனமாக கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார் அம்மணி.

ஆர்யா, அதர்வா உள்ளிட்ட வளர்ந்து வரும் நடிகர்களுடனும் விக்ரம், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தமிழில் நடித்தார். மலையாளத்தில் மோகன்லாலுடனும் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக உயர்ந்தார் அமலாபால்.

தற்போது, அதோ அந்த பறவை போல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்ற வருடம் ரத்தனகுமார் இயக்கத்தில் நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்த ஆடை பட காட்சி பரபரப்பானது. இப்படத்தை தடை செய்யக்கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் பிரபல பாடகர் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என சில சர்ச்சைகளை கிளம்பியது.

ஆனால், அது உண்மையல்ல போய் என நடிகை அமலா பால் நிராகரித்து விட்டார். இந்நிலையில் தன்னுடைய வளர்ப்பு  நாயை கொஞ்சுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் திடுக் ஆக்கியுள்ளார் அமாலபால்.


இதனை பார்த்த ரசிகர்கள், "ஓ.. அது கால் முட்டியா..?" என்றும் "டக்குனு பார்த்தவங்க எல்லாருக்கும் அப்டி தானே தெரிஞ்சது" எனவும் கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"ஓ.. அது, கால் முட்டியா..?.." - அமலா பால் வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! "ஓ.. அது, கால் முட்டியா..?.." - அமலா பால் வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 31, 2020 Rating: 5
Powered by Blogger.